News April 13, 2025
கோவை: ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது

கோவை காந்திபுரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் சில இளைஞர்கள், சந்தேகத்திற்கு இடமாக தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற போலீசார் அங்கிருந்த ராஜேஷ், சௌந்தர், அருண்குமார், உள்ளிட்ட 7 பேரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார், ரூ.1.09 கோடி ரொக்கம், 2 கார்கள், 2 பைக்குகள், 12 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
Similar News
News December 5, 2025
கோவையில் பாலியல் தொழில்: 4 பேர் கைது

கோவை, ஆவாரம்பாளையம் பகுதியில் இளம்பெண்களை வைத்து விபச்சாரம் நடைபெறுவதாக பந்தய சாலை காவல்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது. இத்கவலின் பெயரில் தகவல் கிடைத்த இடத்தில் போலீசார் நேற்று திடீர் ஆய்வு செய்துள்ளனர். அப்போது அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்ட நிவேதா, ஜீனத் பேகம், லீனா, நசீர் உசேன் ஆகியோர்களை கைது செய்தனர்.

கோவையில் 200 பேர் மீது குண்டாஸ்

கோவை மாநகரில் இவ்வாண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை 200 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. ரவுடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்த போலீசார் தீவிரமாக கண்காணித்து, ஜாமீனில் வெளியே வந்து அச்சுறுத்தும் குற்றவாளிகளின் ஜாமீனை ரத்து செய்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 50% அதிகம் என கோவை மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.