News April 12, 2025
கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில், பெரியநாயக்கன்பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய பகுதிகளில் இன்று (ஏப்ரல்.12) இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உள்ளூர் அதிகாரியை, மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 டயல் செய்யலாம் என்று, கோவை மாநகர போலீசார், தங்களது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
Similar News
News November 28, 2025
கோவை: இந்த பகுதிகளில் மின்தடை அறிவிப்பு!

கோவை: மேட்டுப்பாளையம் ரோடு, சாய்பாபா கோவில், அவினாசிலிங்கம் பல்கலை, வனக்கல்லுாரி, என்.எஸ்.ஆர்.ரோடு, பாரதி பார்க் கிராஸ் -1,2,3, சென்ட்ரல் தியேட்டர், திவான்பகதூர் ரோடு ஒருபகுதி, அவிநாசி ரோடு, காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட், காந்திரபும், கிராஸ்கட் ரோடு, சித்தா புதுார், ஆவாரம்பாளையம் ஒருபகுதி, டாடாபாத், நுாறடி ரோடு, சிவானந்தா காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாளை (நவ.29) மின்தடை அறிவிப்பு. SHARE IT!
News November 28, 2025
கோவை: அடையாளம் தெரியாத நபர் உயிரிழப்பு

கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியில் சுமார் 55 முதல் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக பகுதியை பொதுமக்கள், கோவை வடவள்ளி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்தில் வந்து உடலை மீட்டு, இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.