News April 22, 2025

கோவை: அங்கன்வாடி மையங்களில் வேலை!

image

கோவை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 137 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி விண்ணப்பங்களை<> www.icds.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பங்களை காலியாக உள்ள குழந்தைகள் மையத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க நாளையே (ஏப்.23) கடைசி நாள். ஊதியம் ரூ.7700-24,200 வரை வழங்கப்படும். இதை SHARE பண்ணுங்க.

Similar News

News July 11, 2025

ஆசிரியர் வேலை வேண்டுமா? APPLY பண்ணுங்க

image

தமிழகத்தில் காலியாக உள்ள 1,996 ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு நேற்று (ஜூலை.10) முதல் ஆகஸ்ட்.12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு தேர்வானது செப்.28-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உடனே விண்ணப்பிக்க<> இங்கு கிளிக் <<>>செய்யவும். (ஆசிரியர் வேலை எதிர்பார்த்து உள்ளவர்களுக்கு SHARE பண்ணுங்க.
.

News July 11, 2025

பாடவாரியாக உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்கள்

image

▶️தமிழ்-216. ▶️ஆங்கிலம் 197. ▶️கணிதம் 232. ▶️இயற்பியல் 233. ▶️வேதியியல் 217. ▶️தாவரவியல் 147. ▶️விலங்கியல் 131. ▶️வணிகவியல் 198. ▶️பொருளியல் 169. ▶️வரலாறு 68. ▶️புவியியல் 15. ▶️அரசியல் அறிவியல் 14. ▶️கணினி பயிற்றுநர் நிலை-1க்கு 57. ▶️உடற்கல்வி இயக்குநர் நிலை 1-க்கு 102 என ஒட்டுமொத்தமாக 1996 இடங்கள் நிரப்பபடவுள்ளது. உடனே<> CLICK செய்து<<>> APPLY பண்ணுங்க.

News July 11, 2025

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (10.07.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!