News August 17, 2024

கோவையில் 258 குளம், குட்டைகள் பாசனம் பயன்

image

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள அத்திக்கிடவு-அவிநாசி திட்டத்தின் மூலம் கோவை மாவட்டத்தில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். 243 குட்டைகளும், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 5 குளங்கள், ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 10 குளங்கள் என்று கோவை மாவட்டத்தில் 258 குளம், குட்டைகள் பாசன வசதி பெறுகிறது.

Similar News

News December 4, 2025

கோவை: 10th போதும் அரசு பள்ளியில் வேலை!

image

கோவை மக்களே, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200/-
3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate
4. கடைசி தேதி: 04.12.2025 (இன்று)
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>kvsangathan.nic.in<<>>
யாருக்காவது பயன்படும் அதிகம் SHARE பண்ணுங்க !

News December 4, 2025

கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

image

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (டிச.05) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, நீலிகோணாம்பாளையம், கிருஷ்ணாபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர் ஒரு பகுதி, ஹோப் காலேஜ் முதல் சிவில் ஏரோ வரை, ஹவுசிங் யூனிட், மசக்காளிபாளையம், மருத்துவக்கல்லூரி ரோடு, உப்பிலிபாளையம், ஜிவி ரெசிடென்சி, சர்க்கரை செட்டியார் நகர், காமராஜர் ரோடு, பாரதி நகர், ராமானுஜ நகர், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

News December 4, 2025

BREAKING கோவை மக்களே உஷார்: கனமழை எச்சரிக்கை!

image

தமிழகத்தில் வடகிழக்குப்பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் சில இடங்களில், கடந்த சில தினங்களாக அவ்வப்போது கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்றும் (டிச.04), கோவை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது.

error: Content is protected !!