News March 27, 2025
கோவையில் மின்தடை: வெளியான தகவல்

கோவையில் அவ்வப்போது மின் பராமரிப்பு பணி காரணமாக சில பகுதிகளில் மின்தடையானது அறிவிக்கப்படும். இந்நிலையில் வரும் மார்ச்.28 முதல் ஏப்ரல் 15 வரை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. இதனால், நாளை மார்ச்.28ஆம் தேதி கோவையில் மின்தடை இல்லை என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். (Share பண்ணுங்க)
Similar News
News December 14, 2025
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.