News April 28, 2025
கோவையில் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி

கோவை மாவட்டத்தில் வரும் மே.9, 10ஆம் தேதி மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி நடைபெறவுள்ளது. இதில் அரசு, தனியார் பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் நேற்று அறிவித்துள்ளது. இவ்விழாவில் தமிழ் மொழி மற்றும் கலை தொடர்பான போட்டிகள் நடத்தப்படும். விருப்பமுள்ளவர்கள் https://tamilvalarchithurai.in.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் அல்லது 89034-12685 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News November 3, 2025
‘பெண்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்த திமுக அரசு’

அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், “கோவை விமான நிலையம் பின்புறம் நேற்றிரவு(நவ.2) இளம்பெண் மர்ம நபர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார் என்பது போன்று வரும் செய்திகள் தமிழகத்தில் காவல்துறை என்று ஒன்று உள்ளதா? என்ற கேள்வியை அனைவரிடமும் எழுப்பியுள்ளது. பெண்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்துவிட்ட ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம் என குறிப்பிட்டுள்ளார்.
News November 3, 2025
கோவை: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்அப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்அப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE IT!
News November 3, 2025
கோவை: B.E / B.Tech படித்திருந்தால் ரூ.40,000 சம்பளம்!

கோவை மக்களே, மத்திய அரசின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனம் 340 Probationary Engineer (PE) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு B.E / B.Tech படித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <


