News August 11, 2024
கோவையில் நாளை மழைக்கு இருக்கு

சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவையில் இன்று (ஆக.10ம்) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது. மேலும், 11, 12, 13ம் தேதிகளிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
ஆக.14ம் தேதி இடியுடன் கூடிய மித மழைக்கும், 15, 16 தேதிகளில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளது. வெப்ப நிலையைப் பொறுத்தவரை குறைந்தபட்சம் 23 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சமாக 332 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும்.
Similar News
News November 18, 2025
மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு மருத்துவ முகாம்!

கோவை குனியமுத்தூர் அரசு மேல்நிலை பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை இணைந்து பிறப்பு மற்றும் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் இன்று (நவ.18) கலெக்டர் பவன் குமார் தலைமையில் நடைபெற உள்ளது. பெற்றோர் இந்த முகாமை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என கோவை கலெக்டர் பவன் குமார் அறிவுறுத்தி உள்ளார்.

தொண்டாமுத்தூர்: திமுக நிர்வாகிகள் 9 பேர் விடுதலை!

தொண்டாமுத்தூர் பேரூராட்சியில் ஜெயலலிதாவின் புகைப்படம் அகற்றி கருணாநிதியின் புகைப்படம் வைத்ததால் ஏற்பட்ட சர்ச்சையில், அதிமுக நிர்வாகிகளின் வாகனங்களை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக திமுக நிர்வாகிகள் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கோவை மாவட்ட கூடுதல் 4-ஆம் நீதிமன்றம், திமுக நிர்வாகிகள் அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.