News April 10, 2025
கோவைக்கு மீண்டும் மழை எச்சரிக்கை

வங்கக்கடல் காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்று பல்வேறுப் பகுதியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை மக்களே வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். உங்க உறவினர்களுக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News December 5, 2025
கோவையில் பாலியல் தொழில்: 4 பேர் கைது

கோவை, ஆவாரம்பாளையம் பகுதியில் இளம்பெண்களை வைத்து விபச்சாரம் நடைபெறுவதாக பந்தய சாலை காவல்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது. இத்கவலின் பெயரில் தகவல் கிடைத்த இடத்தில் போலீசார் நேற்று திடீர் ஆய்வு செய்துள்ளனர். அப்போது அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்ட நிவேதா, ஜீனத் பேகம், லீனா, நசீர் உசேன் ஆகியோர்களை கைது செய்தனர்.

கோவையில் 200 பேர் மீது குண்டாஸ்

கோவை மாநகரில் இவ்வாண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை 200 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. ரவுடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்த போலீசார் தீவிரமாக கண்காணித்து, ஜாமீனில் வெளியே வந்து அச்சுறுத்தும் குற்றவாளிகளின் ஜாமீனை ரத்து செய்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 50% அதிகம் என கோவை மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.