News January 1, 2025

கோவிலுக்கு சென்றவர் வீட்டில் 16 சவரன் நகை திருட்டு

image

மாடம்பாக்கம் டெலஸ் அவென்யூவை சேர்ந்தவர் விக்னேஷ் (37). இவர்  தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 29ஆம் தேதி திருப்பதிக்கு சாமி கும்பிட சென்றவர் இன்று காலை ஒரு மணி அளவில் வீட்டுக்கு திரும்பிய போது வீட்டில் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 16 சவரன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News December 3, 2025

செங்கல்பட்டு: இரவு ரோந்துப் பணி காவலர் விவரம்

image

செங்கல்பட்டில் இன்று (டிச.2) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!