News August 26, 2024

கோபி: தானம் செய்தவருக்கு அரசு மரியாதை

image

கோபி அருகே லக்கம்பட்டி கிராமம் காலேஜ் ரோடு காலனியில் வசிக்கும் லட்சுமணன் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை வாகன விபத்து ஏற்பட்டு மூளை சாவு ஏற்பட்டதினால் நேற்றிரவு இறந்தார். இந்த நிலையில் லட்சுமணன் குடும்பத்தினர் அவரது உடலை உறுப்பு தானம் செய்தனர். இதையடுத்து அவரது உடலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி, வருவாய் கோட்டாட்சியர் அரசு மரியாதை செலுத்தினர்.

Similar News

News December 7, 2025

ஈரோடு: இரவு காவலர் ரோந்து பணி விவரம்!

image

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு இலவச தொலைபேசி எண்.100-க்கும், சைபர் கிரைம் எண்.1930-க்கும், குழந்தைகள் உதவி எண்.1098 எண்களும், கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசாரின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!