News April 15, 2024
கோடைகால சிறப்பு வசதி அறிவிப்பு

கோடைக்கால சிறப்பு ரயிலான சென்னை எழும்பூர் – திருநெல்வேலி ரயிலில் 2 குளிர்சாதன பெட்டிகள் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயிலில் இரண்டு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கு பதிலாக இரண்டு மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டிகள் சேர்க்கப்படும் எனவும், இந்த பெட்டிகள் மே 23ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 21, 2025
மதுரை: 5,810 காலியிடங்கள்.. மீண்டும் ஒரு வாய்ப்பு! APPLY

மதுரை மக்களே, இந்திய ரயில்வேயில் Ticket Supervisor, Station Master உள்ளிட்ட பணிகளுக்கு 5,810 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. இதற்கு நவ.20 கடைசி தேதி என குறிப்பிடப்பட்ட நிலையில், தற்போது நவ. 27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 18 – 33 வயதுகுட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <
News November 21, 2025
மதுரையில் காதல் தோல்வியால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு

மதுரை சர்வேயர் காலனியை சேர்ந்தவர் கோட்டைச்சாமி மகன் லட்சுமணன்(30). இவர் சிற்பகலைஞர். காளையார் கோவிலில் படித்துக் கொண்டிருந்த போது இளம்பெண் ஒருவரை காதலித்ததாக அவர் அம்மாவிடம் கூறி உள்ளார். அதற்கு அப்பெண் எந்த வித சம்மதமோ, பதிலோ தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த போது இன்று மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.