News August 25, 2024
கொரட்டூரில் ஜிபே மூலம் ரூ.87,000 பணம் பறிப்பு

சென்னை மூலக்கொத்தளத்தைச் சேர்ந்த லோகேஷ் என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு ரயில் மூலம் கொரட்டூர் ரயில் நிலையத்தில் இறங்கியுள்ளார். அப்போது, பின் தொடர்ந்து வந்த இருவர் அவரை வழிமறித்து ஜிபே மூலம் ரூ.87,000 பணம் மற்றும் போனை பறித்துச் சென்றனர். இது குறித்து பெரம்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News November 25, 2025
திருவள்ளூர்: இனி ஆதார் கார்டு வேண்டாம்.. இது போதும்!

திருவள்ளூர் மக்களே.. இனிமேல் உங்களின் ஆதார் கார்டை எப்போதும் கையிலேயே எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. <
News November 25, 2025
ஆவடி: மனநல காப்பகத்தில் பெண் மர்ம மரணம்

திருவள்ளூர்: ஆவடியில் உள்ள தனியார் மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் நேற்று(நவ.24) மர்மமான முறையில் உயிரிழந்தார். உயிரிழந்த பெண்ணின் மகன், தனது தாயின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
News November 25, 2025
திருவள்ளூர்: கர்ப்பிணிப் பெண்மணி தற்கொலை!

பொன்னேரி: சோழவரம் அருகே திருமணமாகி மூன்று மாதத்தில் கர்ப்பிணி பெண்மணி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து, ஆர்.டி.ஓ விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும்போது, சோழவரம் காந்தி நகரைச் சேர்ந்த ராகுல்(30) என்பவருடன் காதல் ஏற்பட்டது. குடும்ப பிரச்னையால் கடும் மன உளைச்சலில் இருந்த நந்தினி நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண் டார்


