News May 17, 2024
கொடைக்கானலில் தொடங்கியது மலர் கண்காட்சி

கொடைக்கானலில் தோட்டக்கலை துறை, சுற்றுலாத்துறை சார்பில் 61வது மலர் கண்காட்சி பிரையண்ட் பூங்காவில் இன்று தொடங்கியது. இந் நிகழ்ச்சியில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மலர்கள் கொண்டு வரப்பட்டது. இதில் மலர்களால் ஆன மயில், கார்ட்டூன் சேவல் மற்றும் டெடி பியர், போன்றவைகள் பூக்களினால் தத்ரூபமாக அமைக்கப்பட்டது. இதைக் காண சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
Similar News
News November 23, 2025
திண்டுக்கல்: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

திண்டுக்கல் மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த <
News November 23, 2025
திண்டுக்கல்: 10வது படித்திருந்தால் ரூ.56,000 சம்பளம்!

திண்டுக்கல் மக்களே, மத்திய அரசின் புலனாய்வுத்துறையில் 10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொதுப் பிரிவில் பல்நோக்கு ஊழியர் (Multi Tasking Staff) பதவியில் மொத்தம் 362 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News November 23, 2025
திண்டுக்கல்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

திண்டுக்கல் மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க


