News August 26, 2024
கொடிவேரியில் சுற்றுலா பயணிகள் குதூகலம்

கோபி அடுத்த கொடிவேரி பகுதியில் தடுப்பணை உள்ளது.
இந்த தடுப்பணையில் தண்ணீர் அருவி போல் ஊற்றுகிறது. இந்தத் தண்ணீரில் குளிப்பதற்கும், இயற்கையை ரசிப்பதற்கும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். இந்நிலையில், நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து குளித்து மகிழ்ந்தனர்.
Similar News
News November 21, 2025
ஈரோடு மாவட்டத்தில் நவ.26 முதலமைச்சர் சுற்றுபயணம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 26/11/ 2025 ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அரச்சலூர் ஓடாநிலையில் தீரன் சின்னமலை முழு உருவச்சிலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா, வடுகப்பட்டி ஜெயராமபுரத்தில் பொல்லான் மணிமண்டபம் திறப்பு விழா, சோலார் புதிய பேருந்து நிலையத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, சித்தோடு ஆவினில் பால்வளத்தந்தை எஸ்கே பரமசிவன் உருவச்சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்கிறார்.