News April 1, 2025

கேட்ட வரம் தரும் அற்புத கோவில்

image

விழுப்புரம் மாவட்டம் திரு.வி.க. சாலையில் அமைந்துள்ள பெரியநாயகி சமேத கயிலாசநாதர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. திருமண வரம் வேண்டுவோர், இங்குள்ள துர்க்கைக்கு 11 வாரம் நெய் விளக்கேற்றி, எலுமிச்சை மாலை அணிவித்தால் திருமணத்தடை நீங்கும். அதேபோல, தட்சிணாமூர்த்திக்கு நான்கு வாரம் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் விரும்பிய வரம் கிடைப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். ஷேர் பண்ணுங்க

Similar News

News December 4, 2025

விழுப்புரம்: 18 ஆண்டுகளாக வீட்டிற்கே செல்லாத நபர் தற்கொலை!

image

விழுப்புரம்: மாம்பழப்பட்டைச் சேர்ந்த சேட்டு (57), கடந்த 18 ஆண்டுகளாக தனது வீட்டிற்கே செல்லாமல், கூலி வேலை செய்து மது குடித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம், முத்தாம் பாளையம் ஏரிக்கரையில் உள்ள வேப்ப மரத்தில் சால்வையால் தூக்குப்போட்டு கொண்டார். பொதுமக்கள், அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 4, 2025

விழுப்புரம்:இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

image

விழுப்புரம் போலீசாரின் “Knights on Night Rounds” இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்

error: Content is protected !!