News August 26, 2024
கூடலூரில் கனரக வாகனங்கள் இயக்க தடை

கூடலூர் நகரில் மாணவர்கள் பள்ளி வந்து செல்லும் காலை, மாலை நேரங்களில் வாகன நெரிசல் ஏற்படுவதால் மாணவர்கள் குறித்த நேரத்தில் பள்ளிக்கு செல்ல சிரமம் ஏற்படுகிறது. இதற்கு தீா்வு காணும் வகையில் பள்ளி, கல்லூரி செயல்படும் நாட்களில் காலை 8.30 முதல் 9.30 மணி வரை கன ரக வாகனங்கள் இயக்க போலீஸார் தடை விதித்து உள்ளனர்.
Similar News
News August 31, 2025
நீலகிரி: LIC வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

▶️ எல்.ஐ.சியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ▶️இதற்கு 21 வயது முதல் 30 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ▶️சம்பளம் ரூ.88,635 முதல் ரூ.1,50,025 வரை வழங்கப்படும். ▶️விண்ணப்பிக்க ஒரு டிகிரி வேண்டும். ▶️ https://ibpsonline.ibps.in/licjul25/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ▶️விண்ணப்பிக்க செப்.8 கடைசி ஆகும். மேலும், விவரங்களுக்கு <
News August 31, 2025
நீலகிரி: இலவச தையல் மிஷின் வேணுமா? APPLY NOW

நீலகிரி மாவட்டத்தில், சத்யவாணி முத்து அம்மையார் நினைவாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச தையல் மிஷின் வழங்கும் திட்டம் செயல்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.72,000க்கும் குறைவாக உள்ளவர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் அல்லது நீலகிரி மாவட்ட சமூக நல அலுவலரை அனுகலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News August 31, 2025
நீலகிரி: கட்டட அனுமதி பெற புதிய வழி!

நீலகிரி மாவட்டத்தில் வணிக மற்றும் குடியிருப்பு கட்டடங்களுக்கு கட்டட அனுமதி பெற விரும்பும் பொதுமக்கள், www.onlineppath.gov.in என்ற இணையதளத்தில் உள்ள Single Window Portal மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளார். கட்டுமானம் தொடர்பான சந்தேகங்களுக்கு 94427 72701 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.