News April 5, 2025
குழந்தை வரம் தரும் அங்காளம்மன்

உளுந்தூர்பேட்டை சித்தலூர் கிராமத்தில் அமைந்துள்ளது அங்காளம்மன் கோயில். தென்பெண்ணை ஆற்றின் கரையில் உள்ள இந்த கோயிலின் மூலவராக உள்ள பெரிய அங்காளம்மன் ‘பெரியாயி’ என்று அழைக்கப்படுகிறார்.இங்கு வந்து வழிபட்டால் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை வரம் கிட்டும் என்பது நம்பிக்கை. இதனாலேயே திரளான பக்தர்கள் இங்கு வந்து வழிபட்டு செல்கின்றனர். ஷேர் பண்ணுங்க….
Similar News
News November 13, 2025
சின்னசேலம்: சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்!

சின்னசேலம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பரமேஸ்வரி என்பவரது 14 வயது மகள் வீட்டில் தனியாக இருந்தபோது பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெருமாள் என்பவர் வீட்டிற்குள் புகுந்து சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் பரமேஸ்வரி அளித்த புகாரின் பேரில் பெருமாளை நேற்று(நவ.12) போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
News November 13, 2025
கள்ளக்குறிச்சி மக்களே.., இத மிஸ் பண்ணிடாதீங்க!

கள்ளக்குறிச்சி மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்?உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் இலவச ’Broadband Technician’ பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சியுடன் ஊக்கத்தொகையும் வழங்கப்படும். மேலும், இதில் கலந்துகொண்டால், வேலைவாய்ப்பு உறுதி. இதில் விருப்பமுள்ளவர்கள் <
News November 13, 2025
கள்ளக்குறிச்சி: CERTIFICATE தொலைஞ்சிருச்சா..? CLICK

உங்கள் 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது <


