News April 3, 2025
குழந்தை பேறு வேண்டுதலை நிறைவேற்றும் சட்டைநாதர்

நாகப்பட்டினம் அருகே சீர்காழி எனும் ஊரில் சட்டைநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சட்டைநாதர் மூலவராக உள்ளார். மேலும் சிறப்பாக சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோயிலுக்கு நீண்ட நாள் குழந்தை வேண்டுவோர் சென்று வழிபட்டால் குழந்தை பேறு கிடைக்குமென நம்பப்படுகிறது. மேலும் வழக்கு பிரச்சனைகளில் நல்தீர்வு கிடைக்குமாம். உடனே உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள்.
Similar News
News October 18, 2025
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில் நேற்று (அக்.17) இரவு 10 மணி முதல் இன்று(அக்.18) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. இதனை SHARE பண்ணுங்க!
News October 17, 2025
தன்னார்வ சுற்றுலா வழிகாட்டிக்கு விண்ணப்பிக் அழைப்பு

நாகை மாவட்டத்தில் நமது மாவட்ட சுற்றுலா இயக்கத்துடன் இணைந்து செயல்பட தன்னார்வ சுற்றுலா வழிகாட்டிகள் தேவைப்படுகிறார்கள். நாகையின் அழகை வெளிப்படுத்த விருப்பமுள்ள எவர் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். தன்னார்வ சுற்றுலா வழிகாட்டிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அக்.22 ஆகும். விண்ணப்பிக்க க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்யவும். 8943827941 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளனர்.
News October 17, 2025
நாகை: அரசு மருத்துவர் சாலை விபத்தில் பலி

வேதாரண்யம் வட்டம், கருப்பம் புலம் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்தவர் நந்தினி. இவர் இன்று 17ந் தேதி அதிகாலை 2 மணி அளவில் காரைக்கால் அருகே நடந்த ஒரு சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். மருத்துவர் நந்தினி மரணமடைந்த சம்பவம் வேதாரண்யம் வட்டார பொதுமக்கள் மற்றும் மருத்துவர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.