News April 17, 2025
குழந்தை பாக்கியம் கிடைக்க சிறப்பான கோயில்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்த திருமாலின் திவ்ய தேச கோவில்களில் திருவூரகம் உலகளந்த பெருமாள் கோவில் 50 வது திவ்ய தேச கோவிலாக போற்றப்படுகிறது. இத்தலம் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகும்.1000 முதல் 2000 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில்சாமி தரிசனம் செய்தால் குழந்தைப்பேர் கிடைக்குமென்று சிறப்பும் உள்ளது, குழந்தை தடை உள்ளவர்களுக்கு இந்த செய்தியை பகிரவும்.
Similar News
News November 26, 2025
காஞ்சிபுரத்தில் வேலை வேண்டுமா..? DONT MISS

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. நமது மாவட்டத்தில் இலவச ‘warehouse management’ பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. இந்தப் பயிற்சியில் இணைந்தால் வேலை உறுதி. மேலும், பயிற்சிக்கு உதவித் தொகையும் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News November 26, 2025
காஞ்சி: கொட்டிக் கிடக்கும் ரயில்வே வேலைகள்! APPLY SOON

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., இந்திய ரயில்வே துறையில் உள்ள வேலைகள்:
1) தென்கிழக்கு ரயில்வே( 1785 காலியிடங்கள்)
2) ரயில்வேயில் 5810 ஸ்டேஷன் மாஸ்டர், டிக்கெட் சூப்பர்வைசர் வேலை( நாளை கடைசி)
3)RITES நிறுவனத்தில் 252 காலியிடங்கள்
இவைகளுக்கு விண்ணப்பிக்க <
News November 26, 2025
காஞ்சிபுரம் கலெக்டர் அறிவித்தார்!

தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் மூலம் தொழில் தொடங்க ஆர்வமுள்ள பெண்கள் உரிய ஆவணங்களான புகைப்படம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதி சான்றிதழ், திட்ட அறிக்கை, வங்கிக் கணக்கு விவரம், விலைப்புள்ளி பட்டியலுடன் www.msmeonline.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பித்து பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


