News April 2, 2025
குழந்தையாக பிறக்கும் பாலமுருகன்

ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில் விஸ்வரூப பாலமுருகன் கோயில் உள்ளது. இங்கு ஒரே கல்லால் ஆன 180 டன் எடையில் 40 அடி உயரம் கொண்ட விஷ்வரூப பாலமுருகன் மூலவராக உள்ளார்.இத்தலத்திற்கு வந்து வழிபட்டால் குழந்தை இல்லாத தம்பதிக்கு பாலமுருகனே குழந்தையாக பிறப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
Similar News
News November 18, 2025
சுங்குவார்சத்திரம்: மீண்டும் மீண்டும் சாம்சங் பிரச்சனை!

சுங்குவார்சத்திரம் :பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 27 சாம்சங் தொழிலாளர்களுக்கு, 6 மாதமாகியும் நிர்வாகம் பணி வழங்காததைக் கண்டித்து, காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடைப்பயணம் மேற்கொள்ள இருந்த 27 தொழிலாளர்கள் மற்றும் சிஐடியு சங்கத்தினர் உட்பட 32 பேரை போலீசார் கைது செய்தனர். தொழிலாளர்களை கைது செய்ய முயன்றபோது இரு தரப்பினருக்கும் இடையே பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

காஞ்சி: கடன் பிரச்னை; கொள்ளையனாக மாறிய வாலிபர்!

குன்றத்தூர், இரண்டாம் கட்டளை கஜலட்சுமி நகரை சேர்ந்தவ கௌசல்யா (70) இரண்டு நாட்களுக்கு முன் நடைபயிற்சி சென்றார்.அப்போது இவரிடம் வழி கேட்பது போல நடித்து, 5 பவுன் செயினை மர்ம நபர் பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து விசாரித்த போலீசார் படப்பையை சேர்ந்த பிரதீப்பை (31) கைது செய்தனர்.அவருக்கு கடன் பிரச்னை அதிகமானதால் இவ்வாறு செய்ததாக ஒப்புக்கொண்டார். மேலும், இவர் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.