News April 23, 2025

குறைகளை ‘TN SMART’ தளத்தில் புகாராக அளிக்கலாம்

image

திருப்பத்தூர் மாவட்ட பொதுமக்கள், தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை ‘<>TN SMART’<<>> இணையதளத்தில் புகாராக பதிவு செய்யலாம். இதற்கு, ‘புகார் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்கள் பெயர், முகவரி, மொபைல் எண், புகார் விவரம் மற்றும் அதன் புகைப்படத்தை சமர்ப்பிக்கவும். அவசர நிலைகளுக்கு 1070 அல்லது 1077-ஐ அழைக்கவும். உங்கள் புகாரின் நிலை மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

Similar News

News December 3, 2025

ALERT: திருப்பத்தூரில் கனமழை பெய்யும்!

image

திருப்பத்தூரில் இன்று (டிச.03) கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவாலாக மழை பெய்த நிலையில் இன்றும் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே வெளியே செல்லும் மக்கள் ரெயின் கோர்ட், குடை கொண்டு செல்லுங்கள். முன்னெச்சரிக்கையா இயக்குங்க மக்களே. ஷேர் பண்ணுங்க.

News December 3, 2025

திருப்பத்தூர்: SBI வங்கியில் வேலை! APPLY NOW

image

திருப்பத்தூர் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. பணி: Customer Relationship Executive
2. கல்வித் தகுதி: Any Degree.
3. கடைசி தேதி : 23.12.2025.
4. சம்பளம்: ரூ.51,000 வழங்கப்படும்.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <>CLICK <<>>HERE.
இத்தகவலை SHARE பண்ணுங்க!

News December 3, 2025

நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் தேதி அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் ” வருகிற டிசம்பர்-06 ஆம் தேதி திம்மணாமுத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதில் திம்மணாமுத்தூர், பசிலிக்குட்டை, தாதனவலசை, அனேரி, ஜம்மனபுதூர், ஏ.கே. மோட்டூர், சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற உள்ளது, பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!