News April 23, 2025
குறைகளை ‘TN SMART’தளத்தில் புகார் அளிக்கலாம்

திருவண்ணாமலை மாவட்ட பொதுமக்கள், தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை ‘TN SMART’ இணையதளத்தில் புகாராக பதிவு செய்யலாம். இதற்கு, ‘புகார் பதிவு’ என்பதை <
Similar News
News November 6, 2025
தி.மலை: பெண் பிள்ளை இருக்கா..? மாதம் ரூ.1000!

தி.மலை மாவட்ட மக்களே.., உங்கள் வீட்டில் பெண் பிள்ளை உண்டா..? அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் உயர் கல்வி பயில உதவித்தொகையாக மாதம் ரூ.1000 ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News November 6, 2025
தி.மலை: கத்தியைக் காட்டி நகை பறிப்பு!

தி.மலை: தண்டராம்பட்டு தாலுகா இளையாங்கன்னி கிராமத்தைச் சேர்ந்தவர் லூர்துசாமி. விவசாயியான இவரது மனைவி எலிசபெத் ராணி(48). இவர் நேற்று முன் தினம் பால் கறப்பதற்காக சென்ற போது இரண்டு மர்ம நபர்கள் அவரைப் பிடித்து கத்தி முனையில் மிரட்டி, அவர் அனிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியைப் பறித்து ஓடினர். இதுகுறித்து போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில் அவர்களுக்கு வலை வீசி வருகின்றனர்.
News November 6, 2025
தி.மலை: பெண்களுக்கு முக்கியமான உதவி எண்

தி.மலை மாவட்ட பெண்களே.., பொது இடங்கள், அலுவலகம், வீட்டில் வன்முறையை சந்திக்கிறீர்களா..? குடும்பத்தால் அடக்குமுறையா..? நிதிப் பிரச்னையா..? ஆதரவின்றி தவிக்கிறீர்களா..? இனி எதற்கும் கவலை வேண்டாம். அரசின் 24 மணி நேர உதவி எண்ணான 181-ஐ அழைத்தால் பெண்களுக்கான திட்டங்கள், அரசின் சேவைகள், புகார், தீர்வு என அனைத்தும் நிறைவேற்றப்படும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


