News March 28, 2025
குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள, வி.செந்தில் பாலாஜி அறக்கட்டளை சார்பில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வரும், 30ல் தொடங்குகிறது. இலவச புத்தகங்கள் புதிய பாடத்திட்டத்தின்படி வழங்கப்படுகிறது. இலவச டெஸ்ட் பேட்ஜ் வசதியுடன் தினசரி மற்றும் வீக்எண்ட் வகுப்புகள் நடக்கிறது. இதில், கலந்து கொள்ள விரும்புவோர், 81481 92175 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். உடனே ஷேர் செய்யுங்கள்.
Similar News
News December 1, 2025
கரூர்: மாடித்தோட்டம் அமைக்க ஆசையா?

கரூர் மக்களே… உங்கள் வீட்டு மாடியில் தோட்டம் அமைக்க ஆசையா? தமிழ்நாடு அரசின் மாடித்தோட்ட திட்டம் உங்களின் ஆசையை நிறைவேற்றும். இங்கு <
News December 1, 2025
கரூர் மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000!

கரூர் மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <
News December 1, 2025
கரூர்: உழவர் சந்தை காய்கறி விலை பட்டியல்!

கரூர் உழவர் சந்தையில் இன்று (01.12 .2025) திங்கட்கிழமை காய்கறி மற்றும் பழங்களுக்கான தினசரி விலை பட்டியல் வெளியிடப்பட்டது. தக்காளி, உருளைக்கிழங்கு, முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகள் முதல் வாழைப்பழம், மாம்பழம் போன்ற பழங்கள் வரை தரம் 1 மற்றும் தரம் 2 விலையில் பட்டியல் அறிவிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.


