News September 14, 2024
குரூப்-2 தேர்வு; தந்தை மகள் ஒரே தேர்வு மையத்தில்

திருச்சி மாவட்டத்தில் குரூப்-2 தேர்வினை இன்று பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் எழுதி வருகின்றனர். இந்நிலையில் பொன்மலைப்பட்டி பகுதியில் உள்ள ஒரு மையத்தில் தந்தை இளங்கோவனம் மற்றும் மகள் மதுபாலா ஆகியோர் ஒன்றாக தேர்வு எழுதுகின்றனர். மேலும் இளங்கோவன் 118 முறை குரூப்-2 தேர்வில் பங்கேற்றுள்ளதும், இளங்கோவன் தனியார் பள்ளி ஆசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 20, 2025
திருச்சி: 100 வயது முதியவர் மாயம்!

மணப்பாறை அருகே உள்ள காரமேட்டுபட்டியை சேர்ந்தவர் வெள்ளையகவுண்டர். 100 வயதான இவர் கடந்த 17-ந் தேதி வீட்டை விட்டு சென்ற நிலையில், மீண்டும் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக அவரது மகன் கோபாலகிருஷ்ணன் மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி: பரவி வரும் காய்ச்சல்; முக்கிய தகவல்!

திருச்சி மக்களே, தற்போது நிலவி வரும் வானிலை மாற்றத்தால், பலருக்கும் சளி, இருமல், காய்ச்சல் போன்றவை வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் உங்களுக்கு காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் ‘104’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு வீட்டில் இருந்தபடியே ஆலோசனைகளை பெறலாம். மேலும், காய்ச்சலுக்கு எடுக்கவேண்டிய சிகிச்சைகள் குறித்தும் உங்களுக்கு விரிவாக அறிவுரைகள் வழங்கப்படும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!