News April 1, 2025
குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பானை வெளியீடு

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் கவனத்திற்கு குரூப் 1 மற்றும் 1ஏ தேர்வுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.
குரூப் 1 முதல்நிலைத் தேர்வு வரும் ஜூன் மாதம் 15ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணை ஆட்சியா், காவல் துணைக் கண்காணிப்பாளா் உள்ளிட்ட முக்கியப் பதவியிடங்கள் குரூப் 1 பிரிவின் கீழ் வருகின்றன. என அறிவித்திருக்கின்றனர்.
Similar News
News February 19, 2026
கும்மிடிப்பூண்டி; மின்சார ரயில் இயங்காது!

சென்னை சென்டிரல் – கூடுர்வழித்தடத்தில் மீஞ்சூர் – பொன்னேரி இடையே நாளை(பிப்.20), நாளை மறு நாள்(பிப்.21) இரவு 11:45 முதல் காலை 4:45 மணி வரை பராமரிப்புப் பணி நடைபெறுவதால், 2 நாட்களிலும் இரவு 11.20 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில் மீஞ்சூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. மேலும், கும்மிடிப்பூண்டியில் இருந்து பிப்.20,21,22 ஆகிய நாட்களில் காலை ரயிலும் பகுதி நேர ரத்தாகிறது.
News February 19, 2026
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 12.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.