News August 25, 2024

குருவித்துறையில் வடமாடு மஞ்சுவிரட்டு

image

சோழவந்தான் குருவி துறையில் பவித்ரன் நினைவு குழு சார்பாக வடமாடு மஞ்சுவிரட்டு இன்று நடைபெற்றது. இதில் மதுரை, தேனி, சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய பகுதியிலிருந்து காளைகள் வந்து கலந்து கொண்டன. இதில் பிடி படாமல் வெற்றி பெற்ற காளைகளுக்கும், காளைகளை பிடித்த மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குருவித்துறை கிராம மக்கள் செய்திருந்தனர்.

Similar News

News August 31, 2025

மதுரையில் இலவச டெலிகாம் பயிற்சி

image

மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியின் கீழ் மதுரை எஸ்.எஸ்.காலனியில் உள்ள பெட்கிராட் நிறுவனத்தில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி, டெலிகாலிங் பயிற்சி அளிக்கப்படுகிறது. நான்கு மாத காலம் தினமும் காலை 10:00 முதல் மதியம் 3:00 வரை நடக்கும் பயிற்சியில் ஆங்கிலப் பேச்சு பயிற்சி, கம்ப்யூட்டர் எம்.எஸ்., இணைய தள பயிற்சி, போட்டோஷாப், கோரல் டிரா, டைப்பிங் மாஸ்டர் பயிற்சி அளிக்கப்படும்.

News August 31, 2025

மதுரை: 12th தகுதி.. மிலிட்டரி வேலை ரெடி! APPLY NOW

image

மத்திய அரசின் எல்லை பாதுகாப்பு படையில் (BSF) ரேடியோ ஆபரேட்டர், மெக்கானிக் பணிகளில் 1,121 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12th படித்தவர்கள் & ஐடிஐ படித்தவர்கள் <>இந்த லிங்கில்<<>> கிளிக் செய்து ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். ரூ.25,500 முதல் ரூ.81,700 வரை சம்பளம் வழங்கப்படும். 23.09.2025க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ராணுவத்தில் சேர சூப்பர் வாய்ப்பு! தெரியாதோருக்கு உடனே SHARE பண்ணுங்க

News August 31, 2025

மதுரை மக்களே, இதை செய்ய மறக்காதீங்க!

image

மதுரை மக்களே, உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு 17 வயதை கடந்து இருந்தால் உடனே VOTER IDக்கு அப்ளை பண்ணுங்க. <>இந்த லிங்கை கிளிக்<<>> செய்து அதில் Form 6ஐ கிளிக் செய்து பூர்த்தி செய்ய வேண்டும். பெயர் சேர்த்தல், நீக்கம், மாற்றம் செய்ய Form 7 (அ) 8ஐ கிளிக் செய்ய வேண்டும். வெளிநாட்டு வாழ் மக்களும் Form 6Aவை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். தேர்தல் வேளையில் அனைவரும் வாக்களிக்க எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!