News March 4, 2025
குமரி: 4 ஆண்டுகளில் 10 யானை, 2 புலிகள் உயிரிழப்பு

இன்று உலக வன விலங்குகள் தினம் ஆகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் புலிகள் மற்றும் யானைகள் சரணாலயம், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த நிலையில், குமரி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் 10 யானைகள் மற்றும் 2 புலிகள், 1 சிறுத்தை மரணம் அடைந்துள்ளது. இவைகளை பாதுகாக்க வழிவகை செய்ய வேண்டும் என்று வன ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 22, 2025
குமரி: போன் தொலைந்து விட்டதா? நோ டென்ஷன்.!

கன்னியாகுமரி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலோ திருடு போனாலோ பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News November 22, 2025
குமரி: இதை செய்யலயா? PAN கார்டு செல்லாது!

பான்கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில் பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் பாதிக்கப்படும். இதனை தடுக்க <
News November 22, 2025
குமரி: பொக்லைன் இயந்திரம் மோதி டிரைவர் பலி

முளகுமூடு பகுதியை சேர்ந்த டெம்போ டிரைவர் ஆனந்தராஜ் (24). நேற்று முன்தினம் சுருளகோடு கஞ்சிக்குழி கிரஷரில் மணல் பாரம் ஏற்ற டெம்போவை நிறுத்தினார். அப்போது மணலை அள்ளி டெம்போவில் போட்டுக் கொண்டிருந்த பொக்லைன் எந்திரத்தின் பக்கெட் ஆனந்தராஜ் மீது மோதி டெம்போவுடன் சேர்ந்து நசுங்கிய நிலையில் படுகாயமடைந்தார். ஆனந்தராஜை மருத்துவமனையில் சேர்த்த போது, அவர் இறந்து விட்டதாக கூறினர். குலசேகரம் போலீசார் விசாரணை.


