News February 15, 2025
குமரி: 3 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவாக வாய்ப்பு

குமரி மாவட்டத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இன்று(பிப்.15) குலசேகரம், நாகர்கோவில், ஆரல்வாய்மொழி ஆகிய பகுதிகளில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Similar News
News December 18, 2025
குமரி: அரசு பஸ்சில் நூதன திருட்டு!

கருங்குளத்தாவிளை பகுதியை சேர்ந்தவர் அம்பிகாவதி. இவர் தனனுடைய 2 வயது குழந்தையுடன் அரசு பஸ்சில் நாகர்கோவில் சென்றுள்ளார். கூட்டமாக இருந்ததால் அம்பிகாவதியிடம் இருந்து பெண் ஒருவர் குழந்தையை வாங்கியுள்ளார். செட்டிகுளம் சந்திப்பு வந்தபோது குழந்தையை கொடுத்துவிட்டு அந்த பெண் இறங்கி சென்றார். அதன் பின் குழந்தையின் கழுத்தில் கிடந்த 2 பவுன் நகை திருடு போனது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை.
News December 18, 2025
பேச்சிப்பாறையில் யானைகள் நடமாட்டம்

கடந்த சில நாட்களாக குமரி ரப்பர் கழக பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று காலையில் மைலாறு கோட்டம் குற்றியாறு பிரிவு கூப்பு எண் 51-ல் 7 யானைகள் கொண்ட ஒரு கூட்டம் நடமாடியது. இதனால் ரப்பர் தோட்டத்தில் பால்வடித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் அச்சமடைந்து ஓடினர். பின்னர் தொழிலாளர்களின் தொடர் கூச்சல் காரணமாக யானைகள் பேச்சிப்பாறை அணையின் கரை வழியாக காட்டுப் பகுதிக்குள் சென்றன.