News November 23, 2024
குமரி மீனவர்களுக்கு எச்சரிக்கை!

இன்று உருவாக உள்ள காற்றழுத்து தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலிமை பெறும் வாய்ப்பு உள்ளதால், கன்னியாகுமரி மாவட்டத்தின் கிழக்கு கடற்கரை பகுதி மற்றும் அரபிக் கடல் பகுதியில் வரும் திங்கட்கிழமை(நவ.,25) முதல் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளது. இதனால் திங்கட்கிழமை முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News November 24, 2025
குமரி: கடன் தொல்லையால் இளைஞர் விபரீத முடிவு!

திண்டுக்கல் தோப்பம் பட்டி பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (21). இவர் மார்த்தாண்டத்தை அடுத்த சென்னி தோட்டம் பகுதியில் உள்ள தனியார் பைனான்சில் கலெக்ஷன் ஏஜென்டாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கடன் தொல்லை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சென்னி தோட்டத்தில் தான் தங்கி இருந்த வீட்டில் நேற்று 23-ம் தேதி விஷ மருந்தி தற்கொலை செய்து கொண்டார். மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 24, 2025
குமரி மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று குமரி, நெல்லை, மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, உள்ளிட்ட 24 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.