News February 18, 2025

குமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#இன்று(பிப்.18) காலை 9 மணிக்கு ரெஜின் முந்திரி தொழிற்சாலையில் 30 பேருக்கு ஒரு வருடமாக வேலை வழங்காததை கண்டித்து மாறப்பாடியில் சிஐடியு முந்திரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.#காலை 11 மணிக்கு கோணம் TNCSC அலுவலகம் முன்பு சலுகைகள் வழங்க கோரி சுமை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.#மாலை 5.45 மணிக்கு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

Similar News

News July 11, 2025

குமரியில் சிவில் சப்ளை அலுவலகத்தில் ஆய்வு

image

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோணத்தில் அமைந்துள்ள சிவில் சப்ளை அலுவலகத்தில் இன்று (ஜூலை.10) தமிழ்நாடு உணவு வழங்கும் துறை ஆணையத்தின் தலைவர் சுரேஷ் ராஜன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை அவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள அவருடன் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

News July 10, 2025

குமரி விவசாயிகளே: 70% மானியத்தில் சோலார் பம்புசெட்

image

தமிழக அரசு, விவசாயிகளின் நலன் கருதி 70% மானியத்தில் சூரிய ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. இந்த மானியத்தில் 40% மாநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகின்றன. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க உழவன் செயலி (Ulavan App) வழியாக தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம்.மேலும் விரிவான தகவல்களைப் பெற, குமரி மாவட்டத்திலுள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகலாம். அனைவருக்கும் SHARE செய்யுங்க.

News July 10, 2025

1996 முதுநிலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள்!

image

தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 1,996 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-1 பணியிடங்களை நிரப்புவதற்கான முக்கிய அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த <>லிங்கை <<>>கிளிக் செய்து இன்று முதல் ஆக.12ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு செப்டம்பர் 28ம் தேதி நடைபெறுகிறது. இந்த செய்தியை தேவைபடுபவர்களுக்கு Share செய்யவும்.

error: Content is protected !!