News February 18, 2025

குமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#இன்று(பிப்.18) காலை 9 மணிக்கு ரெஜின் முந்திரி தொழிற்சாலையில் 30 பேருக்கு ஒரு வருடமாக வேலை வழங்காததை கண்டித்து மாறப்பாடியில் சிஐடியு முந்திரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.#காலை 11 மணிக்கு கோணம் TNCSC அலுவலகம் முன்பு சலுகைகள் வழங்க கோரி சுமை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.#மாலை 5.45 மணிக்கு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

Similar News

News December 3, 2025

குமரியில் நாளை பல்வேறு பகுதிகளில் கரண்ட் கட்

image

வடசேரி, ஆசாரிபள்ளம் மற்றும் தடிகாரண்கோணம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள்
காரணமாக நாளை (டிச.04) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை பார்வதிபுரம், கட்டையன்விளை, பெருவிளை, இறச்சகுளம், புத்தேரி, வீரநாரயணமங்கலம் , அருமநல்லூர், திடல், கீரிப்பாறை, அழகியபாண்டியபுரம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 2, 2025

குமரி: உங்க நிலத்தை காணவில்லையா? இத பண்ணுங்க..

image

குமரி மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க அப்பா, தாத்தா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனால் நிலம் எங்கே இருக்குன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்க யோசீக்கிறீங்களா? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. <>இங்கே க்ளிக்<<>> செய்து LOGIN செய்து மாவட்டம், பத்திர எண், சர்வே எண் மற்றும் சப்டிவிஷன் எண்ணை பதிவிட்டு உங்க இடத்தை பைசா செலவில்லாமல் கண்டுபிடியுங்க… SHARE பண்ணுங்க..

error: Content is protected !!