News April 26, 2025

குமரி மாவட்டத்தில் சத்துணவு உதவியாளர் பணி

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 99 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு நியமனம் செய்யப்படவுள்ளது, பணியாளர்களுக்கு ஓராண்டு கால பணிக்கு பின் சிறப்பு காலமுறை ஊதியத்தில் (ஊதிய நிலை 1 (Level of Pay – ரூ.3000-9000)) ஊதியம் வழங்கப்படும். இதற்கு 21 – 40 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணபிக்கலாம். விண்ணபிக்க இன்றே கடைசி நாள் (ஏப்ரல்.26) <>லிங்க்<<>> *ஷேர் பண்ணுங்க

Similar News

News November 21, 2025

நாகர்கோவிலில் மாநில அளவிலான பளுதூக்கும் போட்டி

image

மாநில அளவிலான யூத், ஜூனியர், சீனியர் ஆண்கள்,பெண்கள் பளுதூக்கும் போட்டி நாகர்கோவில் பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் நவ.28, 29, 30 ஆகிய 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் அனைத்து மாவட்டங்களில் உள்ள முன்னணி பளுதூக்கும் வீரர், வீராங்கனைகள் 300-க்கும் அதிகமானவர்கள் கலந்து கொள்கிறார்கள். போட்டியை நடத்த 20-க்கும் மேற்பட்ட தேசிய நடுவர்களும், 25-க்கு மேற்பட்ட பயிற்சியாளர்களும் வருகை தருகின்றனர்.

News November 20, 2025

தோவாளை மலர் சந்தையில் மல்லி ரூ.1400 ஆக உயர்வு

image

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் இன்று ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.1400 ஆக விலை உயர்ந்துள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு கிலோ ரூ.10000 மாக இருந்த நிலையில் இன்று மேலும் மல்லிகைப்பூ விலை உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் தற்போது பனிப்பொழிவு இருப்பதால் மல்லிகை பூ உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் சந்தைக்கு பூக்கள் வரத்து பாதித்துள்ளது. இவனைத் தொடர்ந்து மல்லிகை பூ விலை உயர்ந்துள்ளது.

error: Content is protected !!