News August 17, 2024
குமரி மாவட்டத்தில் அணைகளின் நீர் இருப்பு விபரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணையில் இன்று 44.24 அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணையில் 68.85 அடி தண்ணீரும், சிற்றாறு ஒன்று அணையில் 13.71 அடி தண்ணீரும், சிற்றாறு 2 அணையில் 13.81 அடி தண்ணீரும் உள்ளது. பொய்கை அணையில் 15.2 அடி தண்ணீரும், மாம்பழத்துறையாறு அணையில் 49.62 அடி தண்ணீரும், முக்கடல் அணையில் 21 .60 அடி தண்ணீரும் உள்ளது.
Similar News
News October 14, 2025
குமரி: இன்று ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

குமரி மாவட்டத்தில் இன்று (அக்.14) உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் : கொல்லங்கோடு நகராட்சியில் 22, 23, 24 வார்டுகளுக்கு ஸ்ரீ பத்ரா ஆடிட்டோரியத்திலும், திங்கள் நகர் பேரூராட்சி வார்டு எண் 1 முதல் 8 வரை குமார் திருமண மண்டபத்தில் வைத்தும், முன்சிறை- குளப்புறம் பகுதிகளுக்கு கிறிஸ்து அரசர் சமூக நலக்கூடத்தில் மேலும் ராஜாக்கமங்கலம் மருங்கூர் பேரூராட்சியில் நடைபெற உள்ளது. SHARE!
News October 14, 2025
குமரியில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

குமரி மாவட்டத்தில் இன்று (அக்.14) உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் : கொல்லங்கோடு நகராட்சியில் 22, 23, 24 வார்டுகளுக்கு ஸ்ரீ பத்ரா ஆடிட்டோரியத்திலும், திங்கள் நகர் பேரூராட்சி வார்டு எண் 1 முதல் 8 வரை குமார் திருமண மண்டபத்தில் வைத்தும், முன்சிறை- குளப்புறம் பகுதிகளுக்கு கிறிஸ்து அரசர் சமூக நலக்கூடத்தில் மேலும் ராஜாக்கமங்கலம் மருங்கூர் பேரூராட்சி பகுதிகளிலும் நடைபெற உள்ளது.
News October 13, 2025
குமரி: ரூ.35,000 சம்பளம்.. தேர்வு இல்லை., உடனே APPLY!

தமிழக மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரகத்தின் கீழ் Block Coordinator, Case Manager மற்றும் Security, Office Helper போன்ற பல்வேறு பணியிடங்களுக்கு 1096 காலியிடங்கள் உள்ளன. இதற்கு சம்பளமாக ரூ.20,000 முதல் ரூ.35,000 வரை வழங்கப்படுகிறது. 10th முதல் டிகிரி வரை படித்தவர்கள் இங்கே <