News August 22, 2024

குமரி கலைக் கல்லூரியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு

image

நாகர்கோவில் அரசு கலை அறிவியல் கல்லூரி 2024-25ஆம் கல்வியாண்டுக்கான முதலாண்டு மாணவர் சேர்க்கைக்கு சில இடங்கள் காலியாக உள்ளன.12ம் வகுப்பு சிறப்பு பொது துணைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இளநிலை பாடப்பிரிவில் ஆங்கிலம், வரலாறு, தமிழ் உட்பட 11 பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களில் பிசி, எம்பிசி, எஸ்.சி., எஸ்.டி.பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வர் பிரகாசி தெரிவித்துள்ளார்.

Similar News

News December 8, 2025

குழித்துறை, மார்த்தாண்டத்தில் 300 பாஜக-வினர் கைது

image

கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத தமிழக அரசை கண்டித்து பாஜக மற்றும் இந்து அமைப்புகள் தமிழக முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோல இன்று குழித்துறை, படந்தாலுமூடு, புத்தன்சந்தை, மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளில் இந்து முன்னணி மற்றும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நான்கு இடங்களிலும் சேர்த்து 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

error: Content is protected !!