News August 16, 2024
குமரி அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவு

“மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி, ஊராட்சிகள் என அனைத்து இடங்களிலும் உள்ள பேருந்து நிலையங்களை அலுவலர்கள் அடிப்படை வசதிகள் இருக்கிறதா என ஆய்வு செய்து, பஸ் நிறுத்தங்களில் உள்ள பாசிகளை அகற்றி பெயிண்டிங் செய்ய வேண்டும். முக்கியமான அலுவலக பணிகளை தவிர்த்து காலை முதல் மதியம் வரை மாவட்ட அளவிலான அனைத்து அலுவலர்களும் கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும்” என ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.
Similar News
News October 17, 2025
குமரி: சிலிண்டர் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

குமரி மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை SHARE பண்ணுங்க!
News October 17, 2025
குமரி: பயணிகள் கவனத்திற்கு!

தீபாவளிக்கு குமரிக்கு கிளம்பிட்டீங்களா? உங்க ரயில் எந்த பிளாட்பார்ம், டிக்கெட் உறுதி போன்றவைகளை பார்க்க செயலிகள் இன்னும் பதிவிறக்கம் செய்யுறீங்களா ?? இனி அது தேவையில்லை! அரசின் RAILOFY (+91 9881193322) வாட்ஸ் ஆப் எண்ணில் ரயில் எந்த பிளாட்பார்ம், எப்போ வரும், டிக்கெட் முன்பதிவு போன்றவைகளை இந்த எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பவது மூலம் தெரிஞ்சுக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News October 17, 2025
குமரி: மாணவியை பலாத்காரம் செய்து பணம், நகை மோசடி

வெள்ளமடத்தில் உள்ள பெண் ஒருவர் சென்னை பொறியியல் கல்லூரியில் பி.இ.படிக்கிறார். பெருவிளையை சேர்ந்த பார்த்தீபா (25) என்பவர் மாணவியை திருமணம் செய்வதாக கூறி பலமுறை பலாத்காரம் செய்து, ரூ.7 லட்சம் ரொக்கம், 6.5 பவுன் நகை வாங்கி ஏமாற்றியுள்ளார். இவற்றை திருப்பிக்கேட்ட மாணவியிடம் முகத்தில் ஆசிட் விடுவதாக கூறி மிரட்டவே, மாணவி நேற்று அவர் மீது நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.