News December 5, 2024
குமரி அணைகளுக்கான இன்றைய நீர் வரத்து விவரம்

குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணைக்கு 285 கன அடியும், பெருஞ்சாணி அணைக்கு 185 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 465 கன அடியும், பெருஞ்சாணி அணையில் இருந்து 410 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று பேச்சிப்பாறை அணைக்கு 350 கன அடி தண்ணீரும் பெருஞ்சாணி அணைக்கு 173 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
Similar News
News December 20, 2025
குமரி: 1.53 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் – விவரம் அறிய CLICK

குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் ஆண்கள் 7,19,973 பெண்கள் 7,19,386 என மொத்தம் 14,39,499 வாக்காளர்கள் உள்ளனர். முகவரி இல்லாதவர்கள், குடியிருப்பு மாறியவர்கள், இறந்தவர்கள், இரட்டை பதிவு என 1,53,373 வாக்காளர்கள் பெயர் நீக்கம் செய்யப்பட்டது. நீக்கம் செய்யப்பட்டவர் குறித்து அறிய <
News December 20, 2025
குமரியில் 9 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் – SP

குமரி மாவட்டத்தில் 9 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை SP ஸ்டாலின் நேற்று (டிச.19) பிறப்பித்தார். கோட்டார் ராஜேஷ் குமார் வடசேரிக்கும், வடசேரி அசோகன் மண்டைக்காட்டிற்கும், மணவாளக்குறிச்சி செந்தில் சுரேஷ் ராஜக்கமங்கலத்திற்கும், நித்திரவிளை ராமச்சந்திர நாயர் நேசமணி நகருக்கும், வடசேரி ஜெயசிங் கீரிப்பாறைக்கும், கோட்டாறு அனில்குமார் கீரிப்பாறைக்கும் இடமாற்றப்பட்டுள்ளனர்.
News December 20, 2025
குமரி: பட்டா வைத்திருப்பவர்களுக்கு GOOD NEWS

குமரி மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில்<


