News December 4, 2024
குமரி அணைகளில் இன்றைய நீர் இருப்பு விவரம்

குமரி மாவட்டத்தில் உள்ள அணைகளில் இன்றைய நீர் இருப்பு விவரம்:- 18 கொள்ளளவு கொண்ட சிற்றார் 1,2 அணைகளில் முறையே 14.59 மற்றும் 14.56 அடி நீரும், 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறையில் 41.45 நீரும், 77அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணியில் 59.77அடி நீரும், 25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணையில் 23.9 அடி நீரும், 42.65 அடி கொள்ளளவு கொண்ட பொய்கையில் 15.7அடி நீரும் இருப்பு உள்ளது.
Similar News
News December 7, 2025
குமரி அணைகளில் இன்றைய நீர் இருப்பு விபரம்

குமரியில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (டிச.7) நீர்மட்ட விவரம்: பேச்சிப்பாறை அணை – 43.29 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 68.24 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை – 11.55 அடி (18 அடி), சிற்றாறு 2 அணையில் 11.64 அடி (18 அடி) நீர் உள்ளது. மேலும், பேச்சிப்பாறைக்கு 568 கனஅடி, பெருஞ்சாணிக்கு 213 கனஅடி நீர்வரத்தும் உள்ளது.
News December 7, 2025
குமரியில் 42 பேர் மீது குண்டாஸ்

கடந்த மாதம் வில்லுக்குறியில் லாரி டிரைவரை கொலை செய்த வழக்கில் திருவிடைக்கோடு ரமேஷ் (26), விமல் (38) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி.ஸ்டாலின், ஆட்சியர் அழகுமீனாவுக்கு பரிந்துரை செய்தார். அதன்படி, இருவரும் நேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இதுவரை இந்த ஆண்டு 42 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதாக போலீசார் கூறினர்.
News December 7, 2025
குமரி: ஆதார் கார்டில் ADDRESS மாற்றம்.. FREE

குமரி மாவட்ட மக்களே ஆதார் கார்டில் இனி நீங்களே உங்களது முகவரியை அப்டேட் செய்யலாம்
1.<
2.அப்டேட் பகுதியில் ‘ADDRESS UPDATE’ என தேர்ந்தெடுங்க
3.அதில், உங்களது புதிய முகவரியை பதிவிடவும்
4.முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்
5.புதிய முகவரியை அப்டேட் செய்ய ஜூன் 2026 வரை இலவசம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க


