News August 16, 2024
குமரியில் செவ்வாழைப்பழம் விலை உயர்ந்தது

குமரி மாவட்டத்தில் உள்ள சிறப்பு மிக்க வாழை இனங்களில் ஒன்று செவ்வாழை. கடந்த வாரம் வரை ஒரு கிலோ செவ்வாழைப்பழம் ரூ. 80 விலையில் விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கிலோ ரூ.90 என விலை உயர்ந்துள்ளது. இன்றுடன் ஆடி மாதம் முடிவடைந்து கல்யாண சீசன் மாதமான ஆவணி நாளை துவங்குவதால் செவ்வாழையின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என வியாபாரி ஒருவர் கூறினார்.
Similar News
News December 3, 2025
குமரியில் நாளை பல்வேறு பகுதிகளில் கரண்ட் கட்

வடசேரி, ஆசாரிபள்ளம் மற்றும் தடிகாரண்கோணம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள்
காரணமாக நாளை (டிச.04) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை பார்வதிபுரம், கட்டையன்விளை, பெருவிளை, இறச்சகுளம், புத்தேரி, வீரநாரயணமங்கலம் , அருமநல்லூர், திடல், கீரிப்பாறை, அழகியபாண்டியபுரம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 2, 2025
குமரி: உங்க நிலத்தை காணவில்லையா? இத பண்ணுங்க..

குமரி மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க அப்பா, தாத்தா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனால் நிலம் எங்கே இருக்குன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்க யோசீக்கிறீங்களா? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. <