News April 23, 2025
குமரியில் அங்கன்வாடியில் வேலை வாய்ப்பு

குமரி மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் 120 அங்கன்வாடி பணியாளர்கள், 2குறு அங்கன்வாடி பணியாளர், 11 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளன. விண்ணப்பிக்க விரும்புவர்கள் <
Similar News
News January 5, 2026
குமரி: இனி நீங்க வங்கி போக தேவை இல்லை!

குமரி மாவட்ட மக்களே, உங்க வங்கில Balance எவ்வளவு இருக்கு? பண பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்க இனி வங்கிக்கோ (அ) அடிக்கடி UPI-ஐ திறந்து பார்க்க தேவை இல்லை.
Indian bank : 87544 24242
SBI: 90226 90226
HDFC : 70700 22222
Axis : 7036165000
Canara Bank – 9076030001
உங்க வாட்ஸ் ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பி உங்க அக்கவுண்ட் பேலன்ஸ், பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்கலாம். மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க
News January 5, 2026
குமரியில் 12,842 பேர் விண்ணப்பம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க குமரியில் 2 நாட்கள் சிறப்புமுகாம் நடந்தது. நேற்று 1914 வாக்குச்சாவடிகளில் நடந்த முகாமில் பெயர் சேர்க்க நாகர்கோவில் தொகுதியில்- 1121, குளச்சல் 1452, பத்மநாபபுரம் 1265 , விளவங்கோடு 1077 கிள்ளியூர் 1397, கன்னியாகுமரி – 1396 என 7708 பேர் படிவம் கொடுத்தனர். 2 நாட்கள் நடந்த முகாமில் மொத்தமாக 12,842 பேர் விண்ணப்பித்தனர்.
News January 5, 2026
குமரி: 40 பவுன் திருட்டு! வேலைக்கார பெண் பலே சம்பவம்!

மார்த்தாண்டத்தை சேர்ந்த செல்லத்துரை (73) என்பவருடைய வீட்டில் 40 பவுன் தங்கம், ரூ.30,000 பணம் திருடு போயிருந்தது. இதுகுறித்து அவர் போலீசில் புகார் அளித்தார். இதில் 3 மாதங்களுக்கு முன் வீட்டில் வேலை பார்த்த பிரேமா (46) என்ற பெண்ணை போலீசார் விசாரணை செய்தனர். இதில், செல்லத்துரை வீட்டின் பீரோவை சரிவர மூடவில்லை என்பதும், அதனை கவனித்த பிரேமா, 40 பவுன் நகையை திருடிவிட்டு வேலையை விட்டு நின்றது தெரியவந்தது.


