News August 24, 2024

குன்னத்தில் விழா மேடை திறந்து வைத்த அமைச்சர்

image

குன்னம் தாலுகாவிற்குட்பட்ட, ஒகளூர் ஊராட்சி, காந்தி நகரில், ரூ.3-லட்சம், மதிப்பிலான ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறை சார்பாக கட்டப்பட்டுள்ள விழா மேடையினை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று (24.08.2024) திறந்து வைத்தார். இந்நிகழ்வின் போது மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Similar News

News December 4, 2025

பெரம்பலூர்: கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

image

பெரம்பலூர் மக்களே, கேஸ் புக்கிங்-ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: <>https://cx.indianoil.in<<>>
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE!

News December 4, 2025

பெரம்பலூர்: வீட்டு வரி பெயர் மாற்ற வேண்டுமா?

image

பெரம்பலூர் மக்களே, உங்க வீட்டு வரி பெயர் மாற்றத்திற்கு அலைச்சல் வேண்டாம். அதற்கு எளிய வழி இருக்கு! உங்க அலைச்சலை போக்க இங்கு <>க்ளிக் செய்து<<>> உங்க Add Assesment-ல் சொத்துகளை சேர்த்து பெயர் மாற்றத்தை தேர்வு செய்து சொத்து ஆவணங்களை சமர்பியுங்க. அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்த்த பின் வீட்டு வரி பெயர் 15-30 நாட்களில் மாறிவிடும். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News December 4, 2025

பெரம்பலூர்: மேலாண்மைக் குழு ஆசிரியர்களுக்குப் பயிற்சி

image

பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி மேலாண்மைக்குழு ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி நேற்று வள்ளுவர் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வினை முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன் தொடங்கி வைத்தார், நேர்முக உதவியாளர் ரமேஷ் முன்னிலையில், முனைவர் மாயக்கிருஷ்ணன் ஒருங்கிணைப்பு செய்தார். இதில் ஜெயராமன், வேல்முருகன், செல்வராஜ் ஆகியோர் ஆசிரியர்களுக்கு பயிற்சியளித்தனர்.

error: Content is protected !!