News August 25, 2024

குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது 

image

கீழ ஆசாரிப்பள்ளத்தைச் சேர்ந்தவர் அந்தோணி ஜோசப் சிங் (34). இவரை நேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இவர் மீது உள்ளன. இவரையும் சேர்த்து மாவட்டத்தில் இதுவரையிலும் குண்டர் சட்டத்தில் கைதானவர்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது.

Similar News

News October 31, 2025

குமரி: 12th படித்தால் கிராமப்புற வங்கியில் வேலை உறுதி!

image

குமரி மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12வது தேர்ச்சி பெற்ற 18 – 33 வயதுகுட்பட்டவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து நவ 15.க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.20,000 – ரூ.30,000 வரை வழங்கப்படும். இதற்கு விண்ணப்ப கட்டணம் மற்றும் தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பவார்கள். பயனுள்ள தகவலை SHARE IT.

News October 31, 2025

சிறந்த எழுத்தாளர்கள் நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம்

image

கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு; ஆதிதிராவிடர் & பழங்குடியினர் நல சிறந்த எழுத்தாளர்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டம் (2024-2025)-ன் கீழ் சிறந்த எழுத்தாளர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. விண்ணப்பங்களை https://www.tn.gov.in/form-ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தங்களது படைப்பினை இரு நகல்களிலும், டிஜிட்டல் முறையிலும் அனுப்ப வேண்டும். கடைசி நாள்: 28.11.2025 ஆகும்.

News October 31, 2025

குமரி: தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

image

நாகர்கோவில் வெள்ளாடிச்சிவிளை கூலி தொழிலாளி சஜ்ஜார் ஜாஹீர் (49) . 2 நாள் முன்பு இவருக்கும், அவரது மனைவி ஜிபிரியாபீவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த சஜ்ஜார் ஜாஹீர் வீட்டின் அருகே விஷம் குடித்த நிலையில் கிடந்தார். அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி நேற்று (அக்.30) உயிரிழந்தார். கோட்டார் போலீசார் விசாரணை நடத்தினர்.

error: Content is protected !!