News April 14, 2024

குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவிப்பு

image

கரூர் புலியூர், எம்.ஏ.எம் ராமசாமி செட்டியார் அரசு உயர்நிலைப் பள்ளி எதிரே மாநகராட்சி மண்டலம் 3-க்கு விநியோகிக்கப்படும் பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே வார்டு எண் 15, 16, 38, 39, 40, 41 மற்றும் 42 பகுதிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் விநியோகத்தில் கால தாமதம் ஏற்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்தனர்.

Similar News

News September 17, 2025

கரூர்: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

image

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

News September 17, 2025

கரூர்: துணை முதலமைச்சரை வரவேற்ற எம்எல்ஏ

image

கரூர் மாவட்டத்தில் இன்று நடைபெறும் திமுக முப்பெரும் விழாவை முன்னிட்டு, தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கரூருக்கு வருகை தந்தார். அவரை கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி பொன்னாடை அணிவித்து வரவேற்றார். அத்துடன், தனது 27வது திருமண நாளையொட்டி உதயநிதியிடம் நேரில் சென்று நல்வாழ்த்து பெற்றார்.

News September 17, 2025

கரூர்: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா?

image

கரூர் மக்களே.., உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <>இந்த தளத்தில்<<>> உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை (VOTER ID) டைப் செய்து கிளிக் செய்யவும். அதில், உங்கள் பெயர், ஊர், எந்த இடத்தில் நீங்க வாக்கு செலுத்த வேண்டும் என்ற அனைத்து விவரங்களும் நொடியில் தெரிந்துவிடும். உடனே CHECK பண்ணுங்க. இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!