News December 5, 2024
குடிநீரில் கழிவுநீர் கலக்கவில்லை: அமைச்சர் தா.மோ.அன்பரசன்

தாம்பரம் மாநகராட்சி 13வது வார்டு பல்லாவரம் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததாக கூறப்படுகிறது. இதில் 23பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், குடிநீரில் கழிவுநீர் கலக்கவில்லை என்றும் அதிகாரிகள் குடிநீரை ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 24, 2025
செங்கல்பட்டு: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News November 24, 2025
செங்கல்பட்டு: விரல் நுனியில் ரேஷன் விவரங்கள்!

தமிழ்நாடு குடும்ப அட்டைதாரர்களுக்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட செயலி தான் TNePDS மொபைல் செயலி. இதன் மூலம் உங்களுடைய ரேஷன் கடையில் என்ன பொருட்கள் உள்ளன என்ற இருப்பு விவரத்தை அறிந்து கொள்ளலாம். அதே சமயம், தங்களின் ரசீதுகளையும் சரிபார்த்துக் கொள்ளலாம். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ள இந்த செயலியை இங்கே <
News November 24, 2025
செங்கல்பட்டு: ரூ.63,200 சம்பளத்தில் அரசு வேலை – இன்றே கடைசி!

மத்திய அரசின் எல்லை சாலைகள் நிறுவனம் (BRO) வெளியிட்டுள்ள Vehicle Mechanic உள்ளிட்ட 542 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, 10ம் வகுப்பு, ITI முடித்த 18 – 25 வயதுள்ள நபர்கள் இங்கு <


