News August 3, 2024

கீழ்க்கொடுங்காலூரில் நெசவாளா்களுக்கு மருத்துவ முகாம்

image

திருவண்ணாமலை மாவட்ட கைத்தறித்துறை சாா்பில், ஆகஸ்ட் 6ஆம் தேதி வந்தவாசி, கீழ்க்கொடுங்காலூா் பகுதிகளில் நெசவாளா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில், நெசவாளா்கள், அவா்களது குடும்பத்தினா் பங்கேற்கலாம். மேலும், ஆகஸ்ட் 7ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை முகாம் நடைபெற்று பிற்பகலில் நெசவாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

Similar News

News November 27, 2025

தி.மலை: பெண்ணின் சேலையில் பற்றி எரிந்த தீ!

image

அண்ணாமலையார் கோயிலுக்கு வெளியே கற்பூரம் ஏற்றும் இடத்தில் நேற்று(நவ.26) பெண் ஒருவரின் சேலையில் திடீரென தீப்பற்றி சிறிய அளவில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்து, அவர் சிறுகாயங்களுடன் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

News November 27, 2025

தி.மலை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (நவ.26) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!