News May 10, 2024
கிருஷ்ணகிரி வரதராஜ பெருமாள் கோயில் சிறப்பு!

கிருஷ்ணகிரி, சூளகிரியில் அமைந்துள்ளது வரதராஜ பெருமாள் கோயில். பல்வேறு காலங்களில் பல மன்னர்களால் கட்டப்பட்டது இக்கோயில். கர்ப்பகிரகம் சோழர்களால் கட்டப்பட்டது. புராணக் கதைகளைக் கொண்ட இக்கோயில், சூளகிரி மலை திரிசூலத்தை (தமிழில் சூலம்) போல இருப்பதால், இந்த இடம் காலப்போக்கில் ‘சூளகிரி’ என்று பெயர் பெற்றது.தொன்மையான இக்கோயில் சிறிய குன்றின் மேல் கம்பீரமாக காட்சியளிக்கிறது.
Similar News
News November 15, 2025
கிருஷ்ணகிரி: ரூ.1.6 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

மத்திய அரசின் கீழ் செயல்படும் MSTC-ல் சிஸ்டம், நிர்வாகம், நிதி மற்றும் கணக்கு உட்பட பல்வேறு துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ரூ.1.60 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு, டிகிரி முடித்த 28 வயதிற்குள் இருக்கும் நபர்கள் <
News November 15, 2025
கிருஷ்ணகிரி: SIM CARD வைத்திருப்போர் கவனத்திற்கு!

இந்தியாவில் ஒருவர் 9 சிம் கார்டுகள் மட்டுமே வைத்திருக்க முடியும். எனவே, உங்கள் ஆதார் விவரங்களைப் பயன்படுத்தி வேறு யாராவது சிம் கார்டு வாங்கி இருக்கிறார்களா என்பதைச் சரிபார்க்க, இந்த <
News November 15, 2025
கிருஷ்ணகிரி: கணவனை காணவில்லை என மனைவி புகார்!

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டினம் அடுத்த தேர்பட்டியை சேர்ந்தவர் மகா-விஷ்ணு (31). இவர் நேற்று முன்தினம் வெளியே சென்று வருவதாக தனது மனைவியிடம் கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் மகா-விஷ்ணு வீட்டிற்கு வரவில்லை. இதனால் கவலையடைந்த அவரது மனைவி, காவேரிபட்டணம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


