News April 24, 2025
கிருஷ்ணகிரி பெண்களுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சார்பில் பெண்களுக்கான சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் சனிக்கிழமை (ஏப்.26) அன்று கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலை கல்லூரியில் நடைபெற உள்ளது. 12ஆம் வகுப்பு, ITI, டிப்ளமோ, B.A, B.SC படித்த பெண்கள் இந்த வேலை வாய்ப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளாம். உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
Similar News
News December 3, 2025
கிருஷ்ணகிரி: இனி ஆதார் கார்டு வேண்டாம்.. இது போதும்!

கிருஷ்ணகிரி மக்களே.. இனிமேல் உங்களின் ஆதார் கார்டை எப்போதும் கையிலேயே எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இங்கு <
News December 3, 2025
கிருஷ்ணகிரி: இனி ஆதார் கார்டு வேண்டாம்.. இது போதும்!

கிருஷ்ணகிரி மக்களே.. இனிமேல் உங்களின் ஆதார் கார்டை எப்போதும் கையிலேயே எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இங்கு <
News December 3, 2025
கிருஷ்ணகிரி: சட்டவிரோத மதுபானம் விற்ற பெண் கைது!

கிருஷ்ணகிரியில் வெளிமாநில மதுபானங்களை சட்டவிரோதமாக விற்பனைக்கு வைத்திருந்ததாக ஒரு பெண் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து பல்வேறு வகையான மதுபான பாட்டில்களை, இன்று (டிச.02) மாவட்டக் காவல்துறை பறிமுதல் செய்தது. இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க இத்தகைய நடவடிக்கைகள் தொடரும் என காவல்துறை தெரிவித்துள்ளது.


