News August 7, 2024
கிருஷ்ணகிரி திமுக சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கிழக்கு மாவட்ட செயலாளர் தே.மதியழகந் தலைமையில் முன்னாள் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன், நகர மன்ற தலைவர் பரிதா நவாப், உள்ளிட்ட ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சென்ட்ரல் தியேட்டரில் இருந்து ஊர்வலமாக சென்று ராயக்கோட்டை மேம்பாலம் அருகே உள்ள கருணாநிதியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Similar News
News November 22, 2025
கிருஷ்ணகிரி: முதல் பரிசு 10 லட்சம்.. ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

கிருஷ்ணகிரி, “மீண்டும் மஞ்சப்பை” திட்டத்தின் கீழ் பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட மஞ்சப்பை பயன்பாட்டை ஊக்குவித்து, மஞ்சப்பை விருது 2025-2026க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முதல் பரிசு 10 லட்சம், 2ம் பரிசு 5 லட்சம், 3ம் பரிசு 3 லட்சம் விண்ணப்ப படிவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிடைக்கும். (கடைசி தேதி: ஜன-15) என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News November 22, 2025
கிருஷ்ணகிரி: முதல் பரிசு 10 லட்சம்.. ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

கிருஷ்ணகிரி, “மீண்டும் மஞ்சப்பை” திட்டத்தின் கீழ் பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட மஞ்சப்பை பயன்பாட்டை ஊக்குவித்து, மஞ்சப்பை விருது 2025-2026க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முதல் பரிசு 10 லட்சம், 2ம் பரிசு 5 லட்சம், 3ம் பரிசு 3 லட்சம் விண்ணப்ப படிவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிடைக்கும். (கடைசி தேதி: நவ.15) என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News November 21, 2025
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம் வெளியீடு!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (நவ.21) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


