News August 7, 2024
கிருஷ்ணகிரியில் ரூ.7¼ லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மீட்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டில் திருடு போன செல்போன்களை கண்டுபிடிக்க மாவட்ட எஸ்பி உத்தரவிட்டார். அதன் பேரில் சைபர் கிரைம் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் மாவட்டத்தில் திருடு போன ரூ.7 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள 50 செல்போன்களை மீட்டனர். இதை எஸ்பி நேற்று உரியவர்களிடம் ஒப்படைத்தார். மேலும், தொலைந்து போன செல்போன் தொடர்பான புகார்களுக்கு www.ceir.gov.in என்ற வலைதளத்தில் புகாரளிக்கலாம்.
Similar News
News January 10, 2026
கிருஷ்ணகிரி: ஆன்லைனில் இழந்த பணத்தை மீட்க CLICK HERE

மொபைல் பயன்பாடு அதிகரித்து வரும் இந்த டிஜிட்டல் காலத்தில் லிங்க் அனுப்பி பணம் திருடுதல், வங்கி ஊழியர் போல் பேசி திருடுதல், தனிப்பட்ட தகவல்கள் திருட்டு போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து புகாரளிக்க சைபர் கிரைம் ADGP-044-29580300, மாநில கட்டுப்பாட்டு அறை-044-29580200, கிருஷ்ணகிரி எஸ்.பி: 04343239600, TOLL FREE NO-1930 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம். நண்பர்களுக்கும் பகிருங்கள்!
News January 10, 2026
கிருஷ்ணகிரி பட்டதாரிகளுக்கு ரூ.1,77,500 சமதளத்தில் வேலை!

கிருஷ்ணகிரி மக்களே, இந்திய ராணுவத்தின் தொழில்நுட்பப் பிரிவில் (SSC Technical) அதிகாரி ஆக அரிய வாய்ப்பு! B.E/B.Tech முடித்த ஆண், பெண் இதற்க்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ₹56,100 – ₹1,77,500 வரை வழங்கப்படும். கடைசி நாள்: பிப்ரவரி 5, 2026. விருப்பமுள்ளவர்கள் <
News January 10, 2026
கிருஷ்ணகிரி SLANG-ல இவ்ளோ இருக்கா..!

கிருஷ்ணகிரி மக்களே.., நம்மூர் ஸ்லாங்கில் சில வார்த்தைகள்:
1)காய்ச்சல் – காயலா
2)அத்தை – அத்தி
3)மருதாணி – ஐவான் தல
4)கொடுக்காப்புளி – கொனக்கா
5)வலிக்குது – நோவுது
6)வேகமா – ஜோரா
7)தட்டு – கிண்ணி
எதாச்சும் மிஸ் ஆயிருந்தா கமெண்ட் பண்ணுங்க. மறக்காம எல்லாருக்கும் SHARE பண்ணுங்க!


