News April 27, 2025
கிருஷ்ணகிரியில் எந்த பதவியில் யார்?

▶கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்- சி.தினேஷ் குமார்( 9444162000)
▶காவல்துறை கண்காணிப்பாளர்- தங்கதுரை (9498168000)
▶மாவட்ட வருவாய் அலுவலர்- அ.சாதனைக்குறள் (04343231300)
▶சார் ஆட்சியர்- பிரியங்கா (9445000430), கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முக்கிய பதவியில் உள்ள அதிகாரிகள் மற்றும் அவர்களது தொடர்பு எண்களை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
Similar News
News November 27, 2025
கிருஷ்ணகிரி:இனி புயல், மழை எதுனாலும் கவலை வேண்டாம்!

கிருஷ்ணகிரி மக்களே.. வானிலை தொடர்பான தகவல் மற்றும் வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பான ஆயத்த நடவடிக்கைகளை நம் கைபேசியில் தெரிந்திக்கொள்ளலாம். அதற்கு<
News November 27, 2025
கிருஷ்ணகிரியில் பார்க்க வேண்டிய முக்கிய சுற்றுலா தலங்கள்

1. தளி ஏரி
2.கிருஷ்ணகிரி கோட்டை
3.அய்யூர் இயற்கை பூங்கா
4.கெலவரப்பள்ளி அணை
5.அவதானப்பட்டி ஏரி பூங்கா
6.கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியம்
7.கே.ஆர்.பி அணை
8.கிருஷ்ணகிரி அணைக்கட்டு பூங்கா
9.காட்டு வீர ஆஞ்சநேயர் கோவில்
10.ராயக்கோட்டா கோட்டை
11.ராஜாஜி நினைவிடம்
12.தளி வேணுகோபால சுவாமி கோவில்
நண்பர்களுக்கு ஷேர் பண்ணி இங்கெல்லாம் போலாம்னு கூப்பிடுங்க
News November 27, 2025
கிருஷ்ணகிரி: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

கிருஷ்ணகிரி மக்களே, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (மருத்துவமனை பட்டியல்) மேலும் தகவல்களுக்கு, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்திற்க்கான உதவி எண்ணை (1800 425 3993) தொடர்பு கொள்ளுங்கள். (SHARE பண்ணுங்க)


