News August 14, 2024
கிராம சபை கூட்டத்தில் நீங்களும் தலைவராக முடியுமா? (6/6)

கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபை கூட்டதிற்கு தலைவர். அவர் இல்லாதபோது துணை தலைவர் கிராம சபையின் தலைவராக இருப்பார். துணைத் தலைவரும் இல்லாதபோது வார்டு உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் தலைவராக செயல்படலாம். இவர்கள் யாரும் இல்லாத போது கிராம மக்கள் தேர்ந்தெடுக்கும் நபர் கிராம சபையின் தலைவராக இருப்பார். அவர் தலைமையில் தான் அன்றைய கிராம சபை கூட்டம் நடைபெறும். SHARE IT
Similar News
News July 8, 2025
10th முடித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை!

புதுக்கோட்டை மாவட்ட மக்களே, இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள ‘6238’ டெக்னீசியன் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10, 12, ஐ.டி.ஐ முடித்தவர்கள்<
News July 8, 2025
வரலாற்று சிறப்புடைய புதுக்கோட்டை மாவட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், வரலாற்று மற்றும் கலாச்சார ரீதியாக பல சிறப்புகள் கொண்டது. இங்குள்ள அருங்காட்சியகம், குன்றாண்டார் கோயில், காட்டுபாவா பள்ளிவாசல், குடுமியான்மலை, நார்த்தாமலை, மலையடிப்பட்டி, கொடும்பாலூர் போன்ற இடங்கள் இன்றளவும் புதுகை மக்களின் வரலாற்றை பேசுகிறது. மேலும் புதுகை மாவட்டத்தில் பல கிராமங்களில் தொன்மை வாய்ந்த மற்றும் பெருங்கற்கால புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஷேர் பண்ணுங்க
News July 8, 2025
புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேர ரோந்து காவலர்கள் விபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (ஜூலை 7) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ)100 டயல் அப் செய்யலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதம் பெற்றால் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.